எல்ல பிரதேசத்திற்கு சமீபமாக மண்சரிவு!

Loading… எல்ல பிரதேசத்திற்கு சமீபமாக வெல்லவாய பிரதான வீதியில் இன்று (25) பகல் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. Loading… அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பொலிசார் இணைந்து வீதியை துப்பரவு செய்து, போக்குவரத்தை சீர்செய்துள்ளனர். Loading…